இந்தியர்களை அழைத்துவர 6 நாடுகளுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கம் – மின்முரசு
அமெரிக்கா, நியூசிலாந்து உள்ளிட்ட மேலும் 6 நாடுகளில் உள்ள இந்தியர்களை அழைத்துவர கூடுதல் விமானங்கள் இயக்கப்பட உள்ளன.
ஏர் இந்தியா
அமெரிக்கா, நியூசிலாந்து உள்ளிட்ட மேலும் 6 நாடுகளில் உள்ள இந்தியர்களை அழைத்துவர கூடுதல் விமானங்கள் இயக்கப்பட உள்ளன.
புதுடெல்லி:
கொரோனாபரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்துவர ‘வந்தே பாரத்’ திட்டத்தின் முதல் கட்டமாக கடந்த 7-ம் தேதி முதல் 14-ம் தேதிவரை சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன. இரண்டாம் கட்ட பணி கடந்த 16-ம் தேதி தொடங்கியது.
இந்நிலையில், ஜூன் 4-ம் தேதி முதல் 6-ம் தேதிவரை அமெரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, சுவீடன், ஜெர்மனி, தென்கொரியா உள்ளிட்ட 6 நாடுகளுக்கு கூடுதலாக மீட்பு விமானங்களை ஏர் இந்தியா இயக்குகிறது.
Related Tags :
Source: Maalaimalar
murugan
Post navigation
கொரோனா அப்டேட் – உலக அளவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 26.5 லட்சத்தை நெருங்குகிறதுவழிபாட்டில் கஞ்சா பயன்படுத்திய இஸ்ரேலியர்கள் – சுவாரஸ்யமான தகவல்களை தந்த தொல்பொருள் ஆய்வு மற்றும் பிற செய்திகள்
Related Posts
சிகிச்சை அளித்த டாக்டரை காதலித்து கரம்பிடித்த கொரோனா நோயாளி – எகிப்தில் சுவாரசியம்
murugan May 31, 2020 0 comment
மும்பை தாராவியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1733 ஆக உயர்வு
murugan May 31, 2020 0 comment