கொரோனா அப்டேட் – உலக அளவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 26.5 லட்சத்தை நெருங்குகிறது – மின்முரசு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி குணமடைந்தோர் எண்ணிக்கை 26.5 லட்சத்தை கடந்துள்ளது.

முக கவசம் அணிந்து செல்லும் மக்கள்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி குணமடைந்தோர் எண்ணிக்கை 26.5 லட்சத்தை கடந்துள்ளது.

ஜெனீவா:

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 60 லட்சத்தை நெருங்கி வருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு குணமடைந்தோர் எண்ணிக்கை 26.5 லட்சத்தை தாண்டியுள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 53 ஆயிரத்து 700-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் 3 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகினர்.

Related Tags :

Source: Maalaimalar

https://secure.gravatar.com/avatar/c78300fab31b0f0459ea70f75dfa173e?s=100&d=mm&r=g

murugan

Post navigation

உலக சுகாதார அமைப்புடனான உறவு துண்டிப்பு – அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடிஇந்தியர்களை அழைத்துவர 6 நாடுகளுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கம்

Related Posts

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/202005301921491054_Tamil_News_Lockdown-Extended-Till-June-30-Malls-Restaurants-Can-Reopen_SECVPF.gif

நாடு தழுவிய பொது ஊரடங்கு ஜூன் 30-ந்தேதி வரை நீட்டிப்பு

murugan May 30, 2020 0 comment

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/202005301852021313_1_Locust._L_styvpf.jpg

பாலைவன வெட்டுக்கிளிகள் தமிழகம் வர வாய்ப்பு குறைவு- ககன்தீப் சிங் பேடி

murugan May 30, 2020 0 comment

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/202005301824235416_1_IMG_20200530_180307._L_styvpf.jpg

மன்னிப்பு கேட்ட பொன்மகள் வந்தாள் பட இயக்குனர்

murugan May 30, 2020 0 comment