http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2605_2020__521236598491669.jpg

கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 248 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பெங்களூரு: கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 248 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கர்நாடகாவில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,781ஆக அதிகரித்துள்ளது.