தமிழக ஐஏஎஸ் அதிகாரி கோபாலகிருஷ்ணன் பிரதமர் அலுவலக கூடுதல் செயலாளராக நியமனம்
டெல்லி: தமிழக ஐஏஎஸ் அதிகாரி கோபாலகிருஷ்ணன் பிரதமர் அலுவலக கூடுதல் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2001-ம் ஆண்டு பீகார் பிரிவு IAS அதிகாரியான ஸ்ரீதர் இணை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2005-ம் ஆண்டு ஹிமாச்சல பிரதேச பிரிவு IAS அதிகாரி மீரா மொஹந்தி இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.