http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2605_2020__29277980327607.jpg

திருச்சியில் பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய மார்க்கெட் பயன்பாட்டுக்கு வராதது ஏன்?.. ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: திருச்சியில் பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய மார்க்கெட் பயன்பாட்டுக்கு வராதது ஏன்? என உயர்நீதிமன்றம் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. திருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்க தடை கோரிய வழக்கில், ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், காவல் ஆணையர்  பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.