http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2605_2020__205578029155732.jpg

பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள ரூ.17,000 கோடிக்கு திட்டத்தை அறிவித்தது ஒடிசா அரசு

புவனேஸ்வர்: பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள ரூ.17,000 கோடிக்கு திட்டத்தை ஒடிசா அரசு அறிவித்தது. பொதுமக்கள், விவசாயிகள், புலம்பெயர் தொழிலாளர்கள் நலனுக்காக நிதித்திடம் அறிவிக்கப்பட்டுள்ளது.