சென்னை சிறைத்துறை டிஜிபி அலுவலகத்தில் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்த 54 வயது அதிகாரிக்கு கொரோனா
சென்னை: சென்னை சிறைத்துறை டிஜிபி அலுவலகத்தில் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்த 54 வயது அதிகாரிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்த அதிகாரிக்கு கொரோன இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.