https://s3.amazonaws.com/adaderanatamil/1590763613-curfew-2.jpg

நாளை நுவரெலியா மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம்

நுவரெலியா மாவட்டத்தில் நாளை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் நேற்று குறிப்பிடப்பட்டது போன்று 31 ஆம் திகதியும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.