பிகினியில் அசத்தல் பாவனை கொடுத்த சாயிஷா…. மிகுதியாகப் பகிரப்படும் புகைப்படம் – மின்முரசு

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் சாயிஷா, பிகினி உடையில் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஊரடங்கு நேரத்தில் தமிழ் திரைப்பட நடிகைகள் பலர் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் வித்தியாசமான வேடிக்கையான நகைச்சுவையான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். 

அந்த வகையில் ஏற்கனவே நடிகை சாயிஷா ஒரு சில வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். 

மேலும் இந்த புகைப்படத்துடன் தண்ணீரை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன் என்றும் கூறியிருக்கிறார். 

Related Tags :

Source: Malai Malar

https://secure.gravatar.com/avatar/c78300fab31b0f0459ea70f75dfa173e?s=100&d=mm&r=g

murugan

Post navigation

தமிழகத்தில் ஜூன் 1-ந்தேதி முதல் 4 சிறப்பு தொடர் வண்டிகளை இயக்கதொடர்வண்டித் துறை வாரியம் ஒப்புதல்கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) உங்கள் மனைவி போன்றது – மந்திரி பேச்சுக்கு மகளிர் அமைப்புகள் கண்டனம்

Related Posts

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/202005301824235416_1_IMG_20200530_180307._L_styvpf.jpg

மன்னிப்பு கேட்ட பொன்மகள் வந்தாள் பட இயக்குனர்

murugan May 30, 2020 0 comment

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/202005301740290787_Tamil_News_Bollywood-celebrity-appreciate-Vijay-dhanush-movie_SECVPF.gif

விஜய், தனுஷ் படத்தை பாராட்டிய பாலிவுட் பிரபலம்

murugan May 30, 2020 0 comment

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/202005301700490191_Tamil_News_No-need-for-MS-Dhoni-to-return-Syed-Kirmani_SECVPF.gif

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் டோனி சிறந்த கேப்டன் – முன்னாள் வீரர் கிர்மானி

Ilayaraja May 30, 2020 0 comment