அரியானாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு- டெல்லியிலும் உணரப்பட்டது – மின்முரசு
அரியானா மாநிலத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பயந்து வீட்டைவிட்டு வெளியே ஓடினர்.
அரியானா மாநிலம் ரோதக் என்ற இடத்தில் இன்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரோதக்கில் இருந்து கிழக்கு – தென்கிழக்கு பகுதியில் 16 கிலோ மீட்டர் தொலைவில் 3.3 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் பக்கத்து மாநிலமான டெல்லியிலும் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் வீடுகள் அதிர்ந்ததால் மக்கள் அச்சத்தால் வீட்டிலில் இருந்து வெளியே அலறிடித்து ஓடினர்.
Related Tags :
Source: Maalaimalar
murugan
Post navigation
சமூக வலைத்தளத்தில் மோதிக்கொண்ட சமந்தா, பூஜா ஹெக்டே ரசிகர்கள்தமிழகத்தில் ஜூன் 1-ந்தேதி முதல் 4 சிறப்பு தொடர் வண்டிகளை இயக்கதொடர்வண்டித் துறை வாரியம் ஒப்புதல்
Related Posts
மன்னிப்பு கேட்ட பொன்மகள் வந்தாள் பட இயக்குனர்
murugan May 30, 2020 0 comment
விஜய், தனுஷ் படத்தை பாராட்டிய பாலிவுட் பிரபலம்
murugan May 30, 2020 0 comment