மின்துறை தனியார்மயமாக்கப்படுவதை புதுச்சேரி அரசு அனுமதிக்காது: முதல்வர் நாராயணசாமி
புதுச்சேரி: மின்துறை தனியார்மயமாக்கப்படுவதை புதுச்சேரி அரசு அனுமதிக்காது என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் ஜூன் 1 முதல் அனைத்து மதவழிபாட்டு தலங்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என முதல்வர் வலியுறுத்தியுள்ளார். பக்தர்களை அனுமதிக்க கோரி பிரதமர் நரேந்திரமோடிக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடிதம் அளித்துள்ளார்.