டெல்லியில் இருந்து மதுரை வந்த ராணுவ வீரர் உட்பட இருவருக்கு கொரோனா பாதிப்பு
மதுரை: டெல்லியில் இருந்து மதுரை வந்த ராணுவ வீரர் உட்பட இருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை சமய நல்லுரை சேர்ந்த அரசு மருத்துவருக்கு கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முத்துப்பேட்டையில் 2 பேருக்கு கொரோனா தொற்று திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளனர்.