http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2605_2020__758876979351044.jpg

நாமக்கல் அடுத்த கொடிக்கால்புதூரில் கணவனை கொன்ற மனைவி கைது

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் அடுத்த கொடிக்கால்புதூரில் கணவரை கழுத்தை நெரித்து கொன்று விட்டு மரணம் என நாடகமாடிய மனைவி சத்யா கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த கொலையில் சம்மந்தப்பட்ட சத்யாவின் ஆன் நண்பர் ராமமூர்த்தி என்பவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.