http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2605_2020__44948756694794.jpg

2-ம் நிலை வாரிசுகள் என்பதை மாற்றி ஜெயலலிதாவுக்கு தீபா, தீபக் நேரடி வாரிசுகள் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: 2-ம் நிலை வாரிசுகள் என்பதை மாற்றி ஜெயலலிதாவுக்கு தீபா, தீபக் நேரடி வாரிசுகள் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த நிலையில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வேதா இல்லத்துக்கு தீபா சென்றதாக புகார் எழுந்த நிலையில், ஜெ.தீபாவுக்கு அறிவுரை வழங்குமாறு அவரது வழக்கறிஞருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.