
ஆந்திரப் பிரதேசத்தில் மேலும் 33 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
அமராவதி: ஆந்திரப் பிரதேசத்தில் மேலும் 33 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,874-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவால் 60 பேர் உயிரிழந்த நிலையில் 777 பேர் சிகிச்சையில் உள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.