பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் – வடிவேலுவை புகழ்ந்த விவேக் – மின்முரசு

வடிவேலுவைப் போல் மீம் கிரியேட்டர்க்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் எவரும் இல்லை என்று விவேக் கூறியுள்ளார்.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு மற்றொரு தலைவலியாக மாறியுள்ளது.

இந்நிலையில் வெட்டுக்கிளிகளை வைத்து பலரும் மீம்ஸ் உருவாக்கி வருகின்றனர். அதில் நடிகர் விவேக் ரன் படத்தில் நடித்த காட்சியை வைத்து உருவாக்கப்பட்ட மீம்ஸ் அவருக்கு கண்ணுக்கு தென்பட, அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ஒரு படத்தை வச்சிக்கிட்டு என்னவெல்லாம் சொல்றீங்க. யாரை எல்லாம் ஓட்டுரீங்க. மீம்ஸ் பசங்க ஐடியா உள்ள பசங்க” என்று பாராட்டியுள்ளார்.

மற்றொரு ட்வீட்டில் மீம்ஸ் கிரியேட்டர்களின் தலைவர் என்று வடிவேலுவைப் புகழ்ந்து ட்வீட் செய்திருப்பதைக் குறிப்பிட்டிருக்கும் விவேக், “உண்மை. வடிவேலுவைப் போல் மீம் கிரியேட்டர்க்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் எவரும் இல்லை. வாழ்க அவர் நகைச்சுவைப் பணி” என்று கூறியுள்ளார்.

உண்மை. வடிவேலுவைப் போல் மீம் கிரியேட்டர்க்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் எவரும் இல்லை! வாழ்க அவர் நகைச்சுவைப் பணி!! https://t.co/BaKsmsOzuH — Vivekh actor (@Actor_Vivek) May 29, 2020

Related Tags :

Source: Malai Malar

https://secure.gravatar.com/avatar/c78300fab31b0f0459ea70f75dfa173e?s=100&d=mm&r=g

murugan

Post navigation

பிகில் படம் நஷ்டமா?.. தயாரிப்பாளர் விளக்கம்விமானங்கள் தரையிறங்க வெட்டுக்கிளிகள் மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும்: டிஜிசிஏ எச்சரிக்கை

Related Posts

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/202005301740290787_Tamil_News_Bollywood-celebrity-appreciate-Vijay-dhanush-movie_SECVPF.gif

விஜய், தனுஷ் படத்தை பாராட்டிய பாலிவுட் பிரபலம்

murugan May 30, 2020 0 comment

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/202005301700490191_Tamil_News_No-need-for-MS-Dhoni-to-return-Syed-Kirmani_SECVPF.gif

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் டோனி சிறந்த கேப்டன் – முன்னாள் வீரர் கிர்மானி

Ilayaraja May 30, 2020 0 comment

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/202005301707220430_1_IMG-20200530-WA0012._L_styvpf.jpg

சக்ரா படத்தின் முக்கிய அறிவிப்பு

murugan May 30, 2020 0 comment