http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2605_2020__34008204936982.jpg

கேரளாவில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா தெரிவித்துள்ளார். கொரோனா பாதிக்கப்பட்டோருடன் தொடர்பிலிருந்த அனைவரும் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.