https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2547921.jpg

சென்னையில் 13 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

சென்னை: சென்னையில் இன்று (மே 29) ஒரே நாளில் 618 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பில், சென்னையே தினமும் அதிகபட்ச பாதிப்பை பதிவு செய்து வருகிறது. அந்த வகையில், இன்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 874 பேரில் சென்னையில் மட்டும் 618 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 13,362 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய பாதிப்பில் செங்கல்பட்டில் 61 பேர், திருவண்ணாமலையில் 48 பேர், கள்ளக்குறிச்சியில் 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட வாரியாக பாதிப்பு:

https://img.dinamalar.com/data/gallery/gallerye_19113626_2547921.jpg
https://img.dinamalar.com/data/gallery/gallerye_191146870_2547921.jpg
https://img.dinamalar.com/data/gallery/gallerye_191153336_2547921.jpg

டிஸ்சார்ஜ் விபரங்கள்:

https://img.dinamalar.com/data/gallery/gallerye_191209948_2547921.jpg
https://img.dinamalar.com/data/gallery/gallerye_19122171_2547921.jpg

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்
Click here to join
Telegram Channel for FREE