லட்சுமி பாம் திரைப்படத்தின் கணினி மயமான உரிமை இவ்வளவு கோடியா? – மின்முரசு

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்ஷய்குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் லட்சுமி பாம் திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமை கோடிக்கணக்கில் வியாபாரம் செய்யப்பட்டுள்ளது.

தமிழில் காஞ்சனா படத்தின் 3 பாகங்களை இயக்கி பெரும் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் ராகவா லாரன்ஸ். இவர் காஞ்சனா படத்தின் முதல் பாகத்தை இந்தியில் லட்சுமி பாம் என்ற பெயரில் இயக்க ஆரம்பித்தார். இப்படத்தில் அக்ஷய் குமார், கியாரா அத்வானி மற்றும் பலர் நடித்து வருகிறார்கள்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் டிஜிட்டல் உரிமை 125 கோடி ரூபாய்க்கு விற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Tags :

Source: Malai Malar

https://secure.gravatar.com/avatar/c78300fab31b0f0459ea70f75dfa173e?s=100&d=mm&r=g

murugan

Post navigation

யுவன் சங்கர் ராஜா மதம் மாறியது ஏன்? மனைவி விளக்கம்தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது: இன்று ஒரே நாளில் 874 பேர் பாதிப்பு

Related Posts

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/202005301401201544_1_directorvijay._L_styvpf.jpg

இயக்குனர் விஜய் தந்தையானார்

murugan May 30, 2020 0 comment

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/202005301350254589_Tamil_News_singer-Satyan-24-hour-live-performance_SECVPF.gif

பாடகர் சத்யனின் 24 மணி நேரலை முயற்சி

murugan May 30, 2020 0 comment

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/202005301325359957_Tamil_News_CM-ordered-to-pay-salary-to-the-homes-of-MGNREGA-employees_SECVPF.gif

100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களின் வீடுகளுக்கே சென்று ஊதியம் வழங்க உத்தரவு

murugan May 30, 2020 0 comment