http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2605_2020__414119899272919.jpg

திருவண்ணாமலை மாவட்டத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆய்வு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் குடிநீர் சுத்திகரிப்பு  நிலையங்கள், நீர்த்தேக்க தொட்டிகளை அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மேலும் மக்களுக்கு சீராக குடிநீர் வழங்கவும், குடிநீர் தொட்டிகளை உடனுக்குடன் சுத்தம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.