மேற்கு வங்காளத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும்: மம்தா பானர்ஜி அறிவிப்பு – மின்முரசு

மேற்கு வங்காள மாநிலத்தில் ஜூன் 1-ந்தேதியில் இருந்து அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதியில் இருந்து பொதுமுடக்கம் அமலில் இருந்து வருகிறது 4-ம் கட்ட பொதுமுடக்கம் நாளைமறுநாள் உடன் முடிவடைகிறது. அதன்பின்பும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மேலும் பல தளர்வுகள் அளிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

கடந்த 65 நாட்களுக்கு மேலாக எந்தவொரு வழிபாட்டு தலங்களும் திறக்கப்படாமல் உள்ளன. பொதுமக்கள் அதிகமாக கூடினால் கொரோனா தொற்று வேகமாக பரவிவிடும் என்பதால் முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில் ஜூன் 1-ந்தேதியில் இருந்து மேற்கு வங்காளத்தில் இந்து கோவில்கள், மசூதி, குருத்வாரா உள்பட அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும். ஆனால் 10 பேருக்கு மேல் அனுமதிக்கக் கூடாது. மதம் தொடர்பான இடங்களில் கூட்டத்திற்கு அனுமதி இல்லை என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

https://secure.gravatar.com/avatar/c78300fab31b0f0459ea70f75dfa173e?s=100&d=mm&r=g

murugan

Post navigation

இவர்கள் எல்லாம் தொடர் வண்டி பயணத்தை தவிருங்கள்:தொடர்வண்டித் துறை வாரிய சேர்மன் வேண்டுகோள்யுவன் சங்கர் ராஜா மதம் மாறியது ஏன்? மனைவி விளக்கம்

Related Posts

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/202005300854392852_Tamil_News_CM-Edappadi-Palaniswami-Allowed-60-person-Working-Serial_SECVPF.gif

சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்- முதலமைச்சர் உத்தரவு

murugan May 30, 2020May 30, 2020 0 comment

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/202005300702063342_Tamil_News_CM-Edappadi-Palaniswami-Consult-with-Medical-Expert_SECVPF.gif

ஊரடங்கு குறித்து முக்கிய முடிவு- மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று மீண்டும் ஆலோசனை

murugan May 30, 2020 0 comment

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/202005300832157708_Tamil_News_MTC-staff-to-come-to-work-order_SECVPF.gif

சென்னையில் போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு வர உத்தரவு

murugan May 30, 2020 0 comment