விருதுநகர் மாவட்டத்தில் அதிகபட்சமாக சிவகாசியில் 6 செ.மீ. மழை பொழிவு
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் அதிகபட்சமாக சிவகாசியில் 6 செ.மீ. மழை பொழிந்துள்ளது. விருதுநகரில் 4 செ.மீ. மழையும் அருப்புக்கோட்டையில் ஒரு செ.மீ. மழையும் பெய்துள்ளது.