அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
சென்னை: அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். நாளை மறுநாள் ஊரடங்கு முடிய உள்ள நிலையில் ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசிக்கிறார்.