
7 மாத சம்பளத்தை வழங்க வலியுறுத்தி காரைக்காலில் ஆசிரியர்கள் போராட்டம்
காரைக்கால்: 7 மாத சம்பளத்தை வழங்க வலியுறுத்தி காரைக்காலில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பேருந்து நிலையம் அருகே முகக்கவசம் அணிந்து 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.