இன்பினிக்ஸ் ஹாட் 9,இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.!
by Prakash Sஇன்பினிக்ஸ் நிறுவனம் தனது இன்பினிக்ஸ் ஹாட் 9 மற்றும் இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
இன்பினிக்ஸ் ஹாட் 9 மற்றும் இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ ஸ்மார்ட்போன்கள் வரும் ஜூன் 5-ம் தேதி பிளிப்கார்ட் வலைதளம் மூலம் விற்பனைக்கு வரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும்
பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.
இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ
டிஸ்பிளே: 6.6-இன்ச் எச்டி பிளஸ் பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே (1600 x 720 பிக்சல்)
சிப்செட்: 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட்
ரேம்: 4ஜிபி
மெமரி: 64ஜிபி மெமரி
கூடுதலாக மெமரி நீட்டிப்பு
ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி லென்ஸ் +2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ + லோ லைட் சென்சார்
செல்பீ கேமரா: 8எம்பி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10
பேட்டரி: 5000எம்ஏஎச்
4 ஜி வோல்டிஇ, மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட்,
வைஃபை, புளூடூத் 5.0, டூயல் சிம்
3.5 மிமீ ஆடியோ ஜாக்
Airtel பயனர்களுக்கு 84 நாள் வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால் வேண்டுமா? அப்போ இதான் பெஸ்ட்!
இன்பினிக்ஸ் ஹாட் 9
டிஸ்பிளே: 6.6-இன்ச் எச்டி பிளஸ் பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே (1600 x 720 பிக்சல்)
சிப்செட்: 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட்
ரேம்: 4ஜிபி
மெமரி: 64ஜிபி மெமரி
கூடுதலாக மெமரி நீட்டிப்பு
ரியர் கேமரா: 13எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ + லோ லைட் சென்சார்
செல்பீ கேமரா: 8எம்பி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10
பேட்டரி: 5000எம்ஏஎச்
4 ஜி வோல்டிஇ, மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட்,
வைஃபை,, புளூடூத் 5.0, டூயல் சிம்
3.5 மிமீ ஆடியோ ஜாக்
இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ விலை
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,499-ஆக உள்ளது.
இன்று விற்பனைக்கு வரும் மோட்டோ ஜி 8 பவர் லைட் ஸ்மார்ட்போன்.! விலை இவ்வளவு தான்.!
இன்பினிக்ஸ் ஹாட் 9
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட இன்பினிக்ஸ் ஹாட் 9 ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,499-ஆக உள்ளது.
Most Read Articles
Realme Smart TV: ரூ.12,999-விலையில் இன்று விற்பனைக்கு வரும் ரியல்மி ஸ்மார்ட் டிவி.! முழுவிவரங்கள்.!
மே 29: பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ.!
எங்கெல்லாம் செல்ல e-pass கட்டாயம் தேவை! எங்கெல்லாம் தேவையில்லை - தெளிவா தெரிஞ்சுக்கோங்க!
Infinix note 7 சீரிஸ் அறிமுகம்: பஞ்ச் ஹோல் டிஸ்பிளே, 48 எம்பி கேமரா இன்னும் பல!
இரண்டு ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.! என்ன தெரியுமா?
நான்கு கேமராக்களுடன் இன்பினிக்ஸ் ஹாட் 9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
தமிழக அரசு அதிரடி: இனி பேருந்துகளில் Paytm மூலம் டிக்கெட்., சில்லரை இல்லனு பேச்சுக்கே இடமில்ல!
நாளை: ரூ.9,999-விலையில் முதல் முறையான விற்பனைக்கு வரும் இன்பினிக்ஸ் எஸ்5 ப்ரோ.!
வருகிற 5 ஆம் தேதி அறிமுகம்: அட்டகாச அம்சங்களோடு ஒப்போ ரெனோ 4 மற்றும் ரெனோ 4 ப்ரோ!
ரூ.9,999-க்குள் 16எம்பி பாப்-அப் கேமரா, மூன்று ரியர் கேமராவுடன் களமிறங்கிய எஸ்5 ப்ரோ.! சில் ப்ரோ.!
Huawei நோவா லைட் 3 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்! விலை என்ன?
நெருப்பை பற்ற வைத்த ரியல்மி C3: பட்ஜெட் விலை போனில் எது சிறந்தது?
Best Mobiles in India
சாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G
92,999
ரியல்மி 6 ப்ரோ
17,999
ரியல்மி X50 ப்ரோ 5G
39,999
ஒப்போ ரெனோ3 ப்ரோ
29,400
iQOO 3
38,990
சாம்சங் கேலக்ஸி A71
29,999
போகோ X2
16,999
சாம்சங் கேலக்ஸி A51
23,999
ஒப்போ F15
18,170
விவோ V17
21,900
ரெட்மி நோட் 9 ப்ரோ
14,999
ரியல்மி 6 ப்ரோ
17,999
சாம்சங் கேலக்ஸி S10 லைட்
42,099
போகோ X2
16,999
சாம்சங் கேலக்ஸி A51
23,999
ரியல்மி X2 ப்ரோ
29,495
விவோ S1 ப்ரோ
18,580
ஆப்பிள்ஐபோன் 11
64,900
ஒன்பிளஸ் 7T
34,980
ஆப்பிள்ஐபோன் XR
45,900
டெக்னா கமோன் 15 Premier
17,999
ஹானர் 30 ப்ரோ பிளஸ்
54,153
லேனோவோ A7
7,000
எல்ஜி Style3
13,999
சாம்சங் கேலக்ஸி A71 5G
38,999
சாம்சங் கேலக்ஸி A51 5G
29,999
டிசிஎல் 10L
20,599
ஹானர் 30 ப்ரோ
43,250
ஹானர் 30
32,440
ஹானர் பிளே 4T ப்ரோ
16,190