மரவள்ளிப் பயிரில் மாவுப் பூச்சி தாக்குதலை தடுக்க ரூ. 54.46 லட்சம் நிதி ஒதுக்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
சென்னை: மரவள்ளிப் பயிரில் மாவுப் பூச்சி தாக்குதலை தடுக்க ரூ. 54.46 லட்சம் நிதி ஒதுக்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். நாமக்கல், சேலம், ஈரோடு, கன்னியாகுமரி மாவட்டங்களில் மாவுப்பூச்சி தாக்குதலை தடுக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.