கேரளாவில் ஜூன் 1-ந்தேதி தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை – மின்முரசு

கேரளாவில் ஜூன் 1-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருவனந்தபுரம்:

தென்கிழக்கு அரபிக்கடலில் வருகின்ற 31-ந்தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி வருவாக வாய்ப்பு இருப்பதால் கேரளா மற்றும் தென் இந்தியாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 1-ந்தேதி தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே மத்திய மேற்கு அரபிக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஏமனை நோக்கி நகரும் என்பதால் மத்திய கிழக்கு மற்றும்ட வடமேற்கு தென்கிழக்கு அரபிக் கடலுக்கு மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

https://secure.gravatar.com/avatar/c78300fab31b0f0459ea70f75dfa173e?s=100&d=mm&r=g

murugan

Post navigation

பொன்மகள் வந்தாள் படத்தை ஓடிடி வெளியீட்டிற்கு முன்பே லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ் – படக்குழு அதிர்ச்சிசந்தோஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் யோகிபாபு

Related Posts

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/112562902_p08fm5sq-780x500.jpg

கருப்பினத்தவர் மரணம்; தீவிரமடையும் ஆர்ப்பாட்டங்கள் – என்ன நடக்கிறது அமெரிக்காவில்?

Nila Raghuraman May 30, 2020 0 comment

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/202005301117164962_Tamil_News_sudden-death-of-songwriter-Yogesh-Kaur_SECVPF.gif

பாடலாசிரியர் யோகேஷ் கவுர் திடீர் மரணம்

murugan May 30, 2020 0 comment

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/112562541_cc898d3a-b509-4902-ba04-ff6123bb5474-780x500.jpg

மகாதீர்: சவால் விடுக்கும் முன்னாள் பிரதமர்; கட்சி, ஆட்சியைக் கைப்பற்றுவாரா? – மலேசிய அரசியல் களம்

Nila Raghuraman May 30, 2020 0 comment