மீட்கப்பட்ட கரும் சிறுத்தை மரணம்

by
https://1.bp.blogspot.com/-f36LEZPf2es/XtCu2ldRB4I/AAAAAAAAQu4/OHzQuOJtxBgf_yGqGhW4qsrLSYBFhJ3jwCNcBGAsYHQ/s1600/bt.jpg

நுவரெலியா – நல்லதன்னி, லக்ஸபான தோட்டத்தில் வலையில் சிக்கிய நிலையில் அண்மையில் மீட்கப்பட்ட கரும் சிறுத்தை மரணமடைந்துள்ளது.
உடவல வனவிலங்கு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த கரும் சிறுத்தை இன்று (29) மரணமடைந்து உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.