ஜியோ நிறுவனம் வழங்கும் டபுள் டேட்டா ஆஃபர்.! அம்பானி அதிரடி.!
by Prakash Sமுகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோ பிராட்பேண்ட் திட்டங்களில் டபுள் டேட்டா சலுகை மற்றும் சில திட்டங்களில் மாற்றங்களையும் செய்துள்ளது, அதன்படி இந்த பிராட்பேண்ட் திட்டங்கள் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் ப்ரான்ஸ் திட்டத்திலிருந்து மிகவும் விலையுயர்ந்த டைட்டானியம் திட்டம் வரை என அதன்
அனைத்து ஜியோ ஃபைபர் திட்டங்களிலும் புதிய டேட்டா நன்மையை சேர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ நிறுவனம் வலைதளத்தின்படி ஜியோஃபைபர் ரூ.699 ப்ரான்ஸ் மாதாந்திர திட்டமானது முன்னதாக 250 அளவிலான டேட்டாவை வழங்கியது. தற்சமயம் இந்த திட்டம் 350ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும்.

ஆன்லைன் வகுப்பிற்கு தடை சொன்ன அமைச்சர்! முடிவில் திடீர் திருப்பம்!

ரூ. 849 மதிப்புடைய ஜியோ ஃபைபர் சில்வர் மாதாந்திர திட்டமானது இப்போது 800 ஜிபி வரையிலான வரம்பற்ற டேட்டாவை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கண்டிப்பாக இந்த திட்டத்தை பல்வேறு மக்கள் தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது.

ஜியோ நிறுவனத்தின் கோல்ட் திட்டத்தில் (பிளான்) இப்போது 250எம்.பி.பி.எஸ் வேகத்தின்கீழ் மாதத்திற்கு 1,750 ஜிபி வரையிலான வரம்பற்ற டேட்டாவை வழங்குகிறது. அதேபோல் டயமண்ட் திட்டத்தில் இப்போது 500எம்.பி.பி.எஸ் என்கிற வேகத்தின் கீழ் மாதத்திற்கு 4000ஜிபி அளவிலான வரம்பற்ற டேட்டா வழங்குகிறது ஜியோ நிறுவனம்.

போன்லாம் வேண்டாம்: whatsapp மூலம் சிலிண்டர் புக் செய்யலாம்., டிராக்கிங் வசதியும் இருக்கு!

கடைசியாக பிளாட்டினம் திட்டத்தில் 1ஜி.பி.பி.எஸ் வேகத்தின் கீழ் 7,500 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது ஜியோ நிறுவனம். மேலும் டேட்டாவை தவிர்த்து, மேற்கூறப்பட்ட அனைத்து ஜியோ ஃபைபர் திட்டங்களும் சில இலவச நன்மைகளை வழங்குகின்றன, அதைப் பற்றி பார்ப்போம்.

அதாவது இந்த ஜியோ ஃபைபர் திட்டங்கள் ஆனது இந்தியா முழுவதும் இலவச ஜியோ வாய்ஸ் அணுகல், ஆண்டுக்கு ரூ.1,200 மதிப்புள்ள டிவி வீடியோ காலிங் கான்பிரன்ஸ் சலுகைகள், வீட்டு நெட்வொர்க்கிங் உடன் ஸீரோ-டிலே கேமிங் அனுபவம் போன்றவைகளையும்
பயனர்கள் பெறலாம்.

அன்மையில் ஜியோ நிறுவனம் தனது மலிவான ரூ.98ப்ரீபெய்ட் திட்டத்தை சத்தமில்லாமல் நீக்கியது, இனிமேல் ரூ.129 திட்டம் தான் ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்களின் தொகுப்பின் மிகவும் மலிவான திட்டமாக திகழ்கிறது.

இந்த ரூ.129-ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளை பொறுத்தவரை 2ஜிபி அளவிலான டேட்டா, ஜியோ அல்லாத நெட்வொர்க்குடன் 1000 நிமிடங்கள் இலவச குரல் அழைப்புகள் உள்ளிட்ட நன்மைகளை 28நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது.
Most Read Articles

2நாசா வீரர்களுடன் விண்ணில் பாயந்த ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்.! புதிய சாதனை.!

அமேசான், பிளிப்கார்ட்டை ஓரம்கட்டும் Jiomart: 200 பகுதிகளில் சேவை தொடக்கம்!

8ஜிபி ரேம் உடன் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை?

youtube, hotstar தொடர்ச்சியா பார்ப்பவரா நீங்கள்: முக்கிய எச்சரிக்கை!

இந்திய Iron man: மின்னணு கழிவுகளில் இளைஞர் உருவாக்கிய அயர்ன் மேன்!

அடிதூள்., அசுர வளர்ச்சி: jio-வில் ரூ.11,367 கோடி முதலீடு செய்த KKR!

காற்றில் பறந்து - பறந்து விளையாடிய 76 வயது பாட்டி! வைரல் ஆகும் வீடியோ!

Airtel இன் 50ஜிபி அதிவேக டேட்டா இப்படி ஒரு மலிவு விலையிலா? ஜியோவை மிஞ்சிய திட்டம்!

இணை பிரபஞ்சத்தை கண்டறிந்த நாசா விஞ்ஞானிகள்! பின்நோக்கி நகரும் நேரம்?

சத்தமில்லாமல் ஒரு ரீசார்ஜ் திட்டத்தை நீக்கிய ரிலையன்ஸ் ஜியோ.!

விண்வெளிவீரர்கள் சுற்றுவட்டபாதைக்கு அனுப்பும் நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் கூட்டணி..

தினசரி 1.5 ஜிபி டேட்டா வருடம் முழுவதும்: Jio vs Airtel Vs Vodafone- எது சிறந்தது!
Best Mobiles in India

சாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G
92,999

ரியல்மி 6 ப்ரோ
17,999

ரியல்மி X50 ப்ரோ 5G
39,999

ஒப்போ ரெனோ3 ப்ரோ
29,400

iQOO 3
38,990

சாம்சங் கேலக்ஸி A71
29,999

போகோ X2
16,999

சாம்சங் கேலக்ஸி A51
23,999

ஒப்போ F15
18,170

விவோ V17
21,900

ரெட்மி நோட் 9 ப்ரோ
14,999

ரியல்மி 6 ப்ரோ
17,999

சாம்சங் கேலக்ஸி S10 லைட்
42,099

போகோ X2
16,999

சாம்சங் கேலக்ஸி A51
23,999

ரியல்மி X2 ப்ரோ
29,495

விவோ S1 ப்ரோ
18,580

ஆப்பிள்ஐபோன் 11
64,900

ஒன்பிளஸ் 7T
34,980

ஆப்பிள்ஐபோன் XR
45,900

டெக்னா கமோன் 15 Premier
17,999

ஹானர் 30 ப்ரோ பிளஸ்
54,153

லேனோவோ A7
7,000

எல்ஜி Style3
13,999

சாம்சங் கேலக்ஸி A71 5G
38,999

சாம்சங் கேலக்ஸி A51 5G
29,999

டிசிஎல் 10L
20,599

ஹானர் 30 ப்ரோ
43,250

ஹானர் 30
32,440

ஹானர் பிளே 4T ப்ரோ
16,190