கொரோனா உயிரிழப்புகள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து
by கனிதமிழர்கள் வாழும் உலக நாடுகளில நேற்று வியாழக்கிழமை (28-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்றுநோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள் கீழே:-
பிரித்தானியா
இன்றைய உயிரிழப்பு: 377
இன்றைய தொற்று: 1,887
மொத்த இறப்பு: 37,837
மொத்த தொற்று: 269,127
யேர்மனி
இன்றைய உயிரிழப்பு: 37
இன்றைய தொற்று: 557
மொத்த இறப்பு: 8,570
மொத்த தொற்று: 182,452
பிரான்ஸ்
இன்றைய உயிரிழப்பு: 66
இன்றைய தொற்று: 3,325
மொத்த இறப்பு: 28,662
மொத்த தொற்று: 186,238
சுவிஸ்
இன்றைய உயிரிழப்பு: 2
இன்றைய தொற்று: 15
மொத்த இறப்பு: 1,919
மொத்த தொற்று: 30,796
பெல்ஜியம்
இன்றைய உயிரிழப்பு: 24
இன்றைய தொற்று: 257
மொத்த இறப்பு: 9,388
மொத்த தொற்று: 57,849
நெதர்லாந்து
இன்றைய உயிரிழப்பு: 32
இன்றைய தொற்று: 182
மொத்த இறப்பு: 5,903
மொத்த தொற்று: 45,950