அதிரும் பிரேசில் - ஒரே நாளில் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு
பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஒரே நாளில் 24 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்துள்ளனர்.
ரியோ டி ஜெனிரோ:
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
அமெரிக்காவை தொடர்ந்து, பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஒரே நாளில் 24 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்துள்ளனர். அங்கு கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
இதேபோல், பிரேசிலில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 93 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
Related Tags :
கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள் இதுவரை...
கொரோனாவை சமாளிக்க வலுவான தலைமையை காட்டுங்கள்: உத்தவ் தாக்கரேக்கு பட்னாவிஸ் வலியுறுத்தல்
மே 28, 2020 09:05
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.58 லட்சமாக உயர்வு- 4531 பேர் மரணம்
மே 28, 2020 09:05
கொரோனா பிரச்சினையால் வேலை இழக்கும் ஐ.டி. ஊழியர்கள்
மே 28, 2020 08:05
உலகம் முழுவதும் 58 லட்சத்தை நெருங்கும் கொரோனா தொற்று- 3.57 லட்சம் பேர் பலி
மே 28, 2020 08:05
கேரளாவில் மேலும் 40 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது
மே 28, 2020 04:05