அதிரும் பிரேசில் – கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியது – மின்முரசு

பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆயிரத்தைத் தாண்டியது.

ரியோ டி ஜெனிரோ:

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்காவை தொடர்ந்து, பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது. அங்கு கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்க உள்ளது.

இதேபோல், பிரேசிலில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தைத் தாண்டியுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

https://secure.gravatar.com/avatar/c78300fab31b0f0459ea70f75dfa173e?s=100&d=mm&r=g

murugan

Post navigation

முதலமைச்சர் பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை ஆலோசனைஅரியானாவில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்

Related Posts

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/202005282308449432_Tamil_News_CSK-MS-Dhoni-hold-team-meeting-before-just-two-minutes_SECVPF.gif

எம்எஸ் டோனியின் டீம் மீட்டிங் வெறும் 2 நிமிடம்தான்: நினைவு கூர்ந்தார் பார்தீவ் பட்டேல்

Ilayaraja May 29, 2020 0 comment

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/202005282224068951_Tamil_News_Amit-Shah-Speaks-To-Chief-Minister-Asks-For-Feedback-On_SECVPF.gif

மாநில முதல்-அமைச்சர்களுடன் அமித் ஷா பேச்சு: லாக்டவுன் குறித்து கருத்து கேட்பு

murugan May 28, 2020 0 comment

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/202005282155430963_1_Nazriya005._L_styvpf.jpg

நடிகையின் குழந்தை பருவ புகைப்படத்திற்கு குவியம் லைக்ஸ்

murugan May 28, 2020 0 comment