http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2605_2020__914043605327607.jpg

நாமக்கல் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 10 வயது சிறுமி உயிரிழப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 10 வயது சிறுமி உயிரிழந்தது. வெடி விபத்தில் சிறுமி நந்தினி உயிரிழப்பு; அவரது தம்பி சவுந்தரராஜன்(5) பலத்த காயம் அடைந்தான்.