கொரோனாவின் கோரப்பிடியில் மகாராஷ்டிரா – பாதிப்பு எண்ணிக்கை 57 ஆயிரத்தை நெருங்குகிறது – மின்முரசு

மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 2190 பேருக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 57 ஆயிரத்தை நெருங்குகிறது.

வெப்ப பரிசோதனை செய்யும் ஊழியர்

மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 2190 பேருக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 57 ஆயிரத்தை நெருங்குகிறது.

மும்பை:

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் மே 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. 

இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலம்தான் கொரோனாவின் கோரப்பிடியில் அதிகம் பேர் சிக்கிய மாநிலமாக உள்ளது. மகாராஷ்டிரா தலைநகரான மும்பையிலும் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 2190 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை 56,948 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 105 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, அங்கு கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1897 ஆக அதிகரித்துள்ளது என அம்மாநில சுகாதாரத் துறை மந்திரி ராஜேஷ் தோபே தெரிவித்துள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

https://secure.gravatar.com/avatar/c78300fab31b0f0459ea70f75dfa173e?s=100&d=mm&r=g

murugan

Post navigation

கொரோனா தடுப்பு நடவடிக்கை – மகிந்த ராஜபக்சேவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சுமுதலமைச்சர் பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை ஆலோசனை

Related Posts

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/202005282032595042_Tamil_News_Prakash-Raj-is-the-voice-of-nature_SECVPF.gif

இயற்கையின் குரலாக மாறும் பிரகாஷ் ராஜ்

murugan May 28, 2020 0 comment

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/202005282026280733_Tamil_News_donald-Trump-says-that-We-have-just-reached-a-very-sad_SECVPF.gif

ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப் வேதனை

murugan May 28, 2020 0 comment

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/112540622_11a2ca02-b7d0-4c08-a134-366564a6e89e-780x500.jpg

நரேந்திர மோதியிடம் கோரிக்கை வைக்கும் பாகிஸ்தானியர்: ‘என் புறாவை திருப்பித் தாருங்கள்’

Nila Raghuraman May 28, 2020 0 comment