https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/27/original/corona_virus.jpg
கோப்புப்படம்

கரோனா தொற்று: மாவட்டவாரியாக விவரம்

by

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் இன்று (புதன்கிழமை) மாவட்டவாரியாக பாதிக்கப்பட்டோர் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் இன்று புதிதாக 817 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 558 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 138 பேர் மகாராஷ்டிரத்திலிருந்தும், ஒருவர் கேரளத்திலிருந்து வந்தவர்கள். அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மகாராஷ்டிரத்திலிருந்து திரும்பிய 73 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மாவட்டவாரியாக விவரம்:

வ.எண்மாவட்டம்26.05.2020 வரை தொற்று உறுதி செய்யப்பட்டோர்  27.05.2020 மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டோர்வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்களில் இன்று மட்டும் உறுதி செய்யப்பட்டோர்மொத்தம் உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை
1.அரியலூர்3574மகாராஷ்டிரம் - 1362
2.செங்கல்பட்டு85731888
3.சென்னை11,64555812,203
4.கோவை146146
5.கடலூர்4362மகாராஷ்டிரம் - 1439
6.தருமபுரி88
7.திண்டுக்கல்134134
8.ஈரோடு7171
9.கள்ளக்குறிச்சி1531மகாராஷ்டிரம் - 73227
10.காஞ்சிபுரம்31614330
11.கன்னியாகுமரி58மகாராஷ்டிரம் - 159
12.கரூர்8080
13.கிருஷ்ணகிரி2525
14.மதுரை2331மகாராஷ்டிரம் - 7241
15.நாகப்பட்டினம்51152
16.நாமக்கல்7777
17.நீலகிரி1414
18.பெரம்பலூர்139139
19.புதுக்கோட்டை20மகாராஷ்டிரம் - 121
20.ராமநாதபுரம்64165
21.ராணிப்பேட்டை9696
22.சேலம்6868
23.சிவகங்கை29மகாராஷ்டிரம் - 231
24.தென்காசி8585
25.தஞ்சாவூர்84185
26.தேனி108108
27.திருப்பத்தூர்31132
28.திருவள்ளூர்78540825
29.திருவண்ணாமலை24213மகாராஷ்டிரம் - 7
கேரளம் - 1
263
30.திருவாரூர்37542
31.தூத்துக்குடி1872மகாராஷ்டிரம் - 5194
32.திருநெல்வேலி297மகாராஷ்டிரம் - 4301
33.திருப்பூர்114114
34.திருச்சி76379
35.வேலூர்4040
36.விழுப்புரம்327மகாராஷ்டிரம் - 5332
37.விருதுநகர்116116
38.விமான நிலையம் தனிமைப்படுத்தல்41+4586
39.ரயில் நிலைய தனிமைப்படுத்தல்36மகாராஷ்டிரம் - 3167
 மொத்தம்17,72867813918,545