சமூக அநீதியை கண்டிக்கிறேன் – மு.க.ஸ்டாலின் – மின்முரசு

இந்தச் சமூக அநீதியைக் கண்டிக்கிறேன் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளதாவது:

இந்தச் சமூக அநீதியைக் கண்டிக்கிறேன். பல் மருத்துவம் மற்றும் மருத்துவப் படிப்புகளில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான நீட் இட ஒதுக்கீட்டில் – பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான இடங்களை மத்திய அரசு தடுத்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் 11,000 இடங்களை அவர்கள் இழந்துள்ளனர்.

அரசியல் சட்டத்தின் உண்மையான நோக்கத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டுக் கொள்கையைப் பாதுகாத்திட வேண்டும் என மாண்புமிகு பிரதமர் அவர்களை வலியுறுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

https://secure.gravatar.com/avatar/c78300fab31b0f0459ea70f75dfa173e?s=100&d=mm&r=g

murugan

Post navigation

குழந்தையை விட்டு கணவருடன் விளையாடும் எமி ஜாக்சன்ரஷ்யாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்குகிறது

Related Posts

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/202005282155430963_1_Nazriya005._L_styvpf.jpg

நடிகையின் குழந்தை பருவ புகைப்படத்திற்கு குவியம் லைக்ஸ்

murugan May 28, 2020 0 comment

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/202005282032595042_Tamil_News_Prakash-Raj-is-the-voice-of-nature_SECVPF.gif

இயற்கையின் குரலாக மாறும் பிரகாஷ் ராஜ்

murugan May 28, 2020 0 comment

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/202005282026280733_Tamil_News_donald-Trump-says-that-We-have-just-reached-a-very-sad_SECVPF.gif

ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப் வேதனை

murugan May 28, 2020 0 comment