http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2605_2020__195690333843232.jpg

ரூ.200-க்கு கொரோனா பரிசோதனை செய்யும் கருவியை வடிவமைத்துள்ளது ஆராய்ச்சி நிறுவனமான சிஎஸ்ஐஆர்

டெல்லி: ரூ.200-க்கு கொரோனா பரிசோதனை செய்யும் கருவியை ஆராய்ச்சி நிறுவனமான சிஎஸ்ஐஆர் வடிவமைத்துள்ளது. ரிவர்ஸ் டிரான்ஸ் கிரிப்டேஸ் முறைப்படி தொண்டைச்சளியை ஒரு மணி நேரத்தில் புதிய கருவி பரிசோதித்துவிடும். RT-LAMP என்ற பெயரில் சிஎஸ்ஐஆர் உருவாக்கி உள்ள கருவியை வர்த்தக ரீதியில் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.