குழந்தையை விட்டு கணவருடன் விளையாடும் எமி ஜாக்சன் – மின்முரசு
தமிழில் மிகவும் பிரபலமான எமி ஜாக்சன் குழந்தையை விட்டு கணவருடன் விளையாடும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.
தமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதனை தொடர்ந்து ஐ, 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன் 2.0 படத்திற்கு பின் தமிழில் எந்த படமும் ஒப்பந்தமாகவில்லை.
ஜார்ஜ் பெனாய்டோ என்ற தொழிலதிபரை காதலிப்பது குழந்தை பெற்றுக் கொண்டார். அவருக்கு ஆன்ட்ரியேஸ் என்று பெயர் வைத்தனர்.
சமீப காலமாக குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை மட்டும் வெளியிட்டு வந்தார் எமி ஜாக்சன்.
தற்போது கணவருடன் விளையாடும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ் அள்ளிக் கொடுத்து வருகிறார்கள்.
Related Tags :
Source: Malai Malar
murugan
Post navigation
முன்னாள் அதிரடி கிரிக்கெட் வீரருக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய குஷ்புசமூக அநீதியை கண்டிக்கிறேன் – மு.க.ஸ்டாலின்
Related Posts

ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப் வேதனை
murugan May 28, 2020 0 comment

நரேந்திர மோதியிடம் கோரிக்கை வைக்கும் பாகிஸ்தானியர்: ‘என் புறாவை திருப்பித் தாருங்கள்’
Nila Raghuraman May 28, 2020 0 comment
