ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை பதிவு செய்யப்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் உள்ளனர்?.. அரசுக்கு ஐகோர்ட் கிளை கேள்வி
மதுரை: ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை பதிவு செய்யப்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் உள்ளனர் என அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மண்பாண்ட தொழிலாளர்கள் குறித்து பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு ஜுன் 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.