http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2005_2020__88939845561982.jpg

நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 8 பேர் டிஸ்சார்ஜ்

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த  8 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் 297 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 129 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு தற்போது 167 பேர் மட்டுமே கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.