https://s3.amazonaws.com/adaderanatamil/1590586014-rice-2.jpg

அரிசி வகைகளுக்கான அதி கூடிய சில்லரை விலை நிர்ணயம்

கலந்துரையாடலை அடுத்து அரிசி வகைகளுக்கான அதி கூடிய சில்லரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாடு ஒரு கிலோ 96 ரூபாவாகவும், சம்பா 98 ரூபாவாகவும், கீரி சம்பா 125 ரூபாவாகவும் அதி கூடிய சில்லரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.