அவெஞ்சர்ஸ் தானோஸாக களமிறங்கிய பிரேம்ஜி – மிகுதியாகப் பகிரப்படும் புகைப்படம் – மின்முரசு

தமிழ் சினிமாவில் நடிகராகவும் இசையமைப்பாளராகவும் வலம் வரும் பிரேம்ஜி அவெஞ்சர்ஸ் தானோஸாக மாறி இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் நடிகராகவும் இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் பிரேம்ஜி. இவர் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் வெளியிடும் புகைப்படத்திற்கு ரசிகர்கள் அதிகம். அந்த வகையில் தற்போது புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

உலகப் புகழ்பெற்ற அவெஞ்சர்ஸ் படத்தில் தானோஸ் என்னும் வில்லன் கதாபாத்திரத்தின் தோற்றத்தில் பிரேம்ஜி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Related Tags :

Source: Malai Malar

https://secure.gravatar.com/avatar/c78300fab31b0f0459ea70f75dfa173e?s=100&d=mm&r=g

murugan

Post navigation

5000 ஏழை குடும்பங்களுக்கு உதவிய சல்மான் கான்அனுமதிச்சீட்டுக்காக ஆடுகளை விற்ற தொழிலாளி: விமான நிறுவனம் உதவியால் சொந்த ஊர் பறக்கிறார்

Related Posts

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/202005281628047012_1_100973874._L_styvpf.jpg

மக்களை தவிர்க்கும் இலியானா

murugan May 28, 2020May 28, 2020 0 comment

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/202005281633425067_Tamil_News_Puducherry-govt-impose-corona-tax-on-petrol-and-diesel_SECVPF.gif

புதுச்சேரியில் கல்லெண்ணெய், டீசலுக்கு கொரோனா வரி விதிப்பு

murugan May 28, 2020 0 comment

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/202005281616404705_1_migrants002._L_styvpf.jpg

புலம்பெயர் தொழிலாளர்களின் பயணக் கட்டணத்தை மாநில அரசுகளே ஏற்க வேண்டும்: உச்சநீதிமன்றம்

murugan May 28, 2020 0 comment