சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற கைதிகளில் ஒருவர் சிறையில் தற்கொலை
சென்னை: சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற கைதி சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த தண்டனை கைதி பழனி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.