உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 57 லட்சத்தை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 57,01,477-ஆக அதிகரித்துள்ளது. பல்வேறு நாடுகளில் கொரோனாவால் 3,52,604 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 24,45,435 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.