பேய் படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை – மின்முரசு

ஜீவா நடிப்பில் உருவாகவிருக்கும் பேய் படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை ஒப்பந்தமாகி இருக்கிறார்.

`ஸ்ட்ராபெரி’, `ஆருத்ரா’ ஆகிய படங்களின் மூலம் இயக்குநர் ஆனவர் பாடலாசிரியர் பா.விஜய். தற்போது நடிகர் அர்ஜூன் மற்றும் ஜீவா இருவரையும் இணைத்து ‘மேதாவி’ எனும் படத்தை இயக்க இருக்கிறார்.

படம் பற்றி அவர் கூறியதாவது:  ஊரடங்கு ஆரம்பிக்குறதுக்கு முன்னாடியே படத்தோட கதையை அர்ஜூன், ஜீவாகிட்ட சொல்லிட்டேன். ரெண்டு பேருக்கும் கதை பிடிச்சிருச்சு. ஹாரர் – த்ரில்லர் ஜானர்ல படத்தோட கதை தயாராகியிருக்கு. அர்ஜூன் சாருக்கு இதுதான் முதல் பேய் படமா இருக்கும். படத்துல ரெண்டு ஹீரோயின் இருக்காங்க. ராசி கண்ணா மட்டும்தான் ஜீவாவுக்கு ஹீரோயினா கமிட்டாகியிருக்காங்க. இன்னும் அர்ஜூன் சாருக்கு முடிவாகலை. தேடிட்டே இருக்கோம். கொஞ்ச நாள்ல அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்.

இசையமைப்பாளரா யுவன் கமிட்டாகியிருக்கார். பெரிய பட்ஜெட்ல இந்தப் படம் உருவாகும். என்னோட டைரக்‌ஷன் வேலையை ரொம்ப நேர்த்தியா பண்ணணும்னு வேலை பார்த்திட்டிருக்கேன். கண்டிப்பா அடுத்த வருஷம் படம் ரிலீசாகி விடும்” இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

Source: Malai Malar

https://secure.gravatar.com/avatar/c78300fab31b0f0459ea70f75dfa173e?s=100&d=mm&r=g

murugan

Post navigation

மிகுதியாகப் பகிரப்படும் சந்தானத்தின் முதல் பார்வை விளம்பர ஒட்டி5000 ஏழை குடும்பங்களுக்கு உதவிய சல்மான் கான்

Related Posts

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/202005281907325670_Tamil_News_Gv-prakash-update-three-movies_SECVPF.gif

மூன்று படங்களின் அப்டேட்டை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ்

murugan May 28, 2020 0 comment

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/202005281857030518_1_IMG-20200527-WA00371._L_styvpf.jpg

காவல் துறையினருக்கு பாதுகாப்பு கவசங்களை வழங்கிய விஷால்

murugan May 28, 2020 0 comment

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/202005281748557212_Tamil_News_Husband-and-wife-are-executed-by-firing-squad-North-Korea_SECVPF.gif

நாட்டை விட்டு தப்பி ஓட முயன்ற கணவன், மனைவியை சுட்டுக்கொன்ற வடகொரியா

murugan May 28, 2020 0 comment