http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2005_2020__904064357280732.jpg

அத்தியாவசிய பொருட்கள் வழங்க ஏதுவாக, ஜூன் 5ம் தேதி ரேஷன் கடைகள் செயல்படும்

சென்னை: அத்தியாவசிய பொருட்கள் வழங்க ஏதுவாக, ஜூன் 5ம் தேதி ரேஷன் கடைகள் செயல்படும் என உணவு பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது. இதற்கு பதிலாக ஜூன் 19-ம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.