http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2005_2020__207485377788544.jpg

கொரோனா நிவாரண நிதி தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: முதல்வர் பொது நிவாரண நிதிக்கான இணையத்தில் கொரோனா நிவாரண நிதி குறித்த விவரம் குறிப்பிடவில்லை என்று வழக்கறிஞர் கற்பகம் தாக்கல் செய்த வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிடப்பட்டுள்ளது.