https://s3.amazonaws.com/adaderanatamil/1590571445-UGC-2.jpg

இணையதளம் மூலமான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளும் காலம் ஜூன் 2 ஆம் திகதி நிறைவு

2020 மற்றும் 2021 கல்வி ஆண்டுகளுக்காக பல்கலைகழகங்களுக்கு இணையதளம் மூலமான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளும் காலம் ஜூன் 2 ஆம் திகதி முடிவடைவதாக பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.