பாகிஸ்தானில் இறந்தபின்னும் வசவு வாங்கும் பெண் மாடல் – மின்முரசு
பாகிஸ்தானில் இறந்தபின்னும் வசவு வாங்கும் பெண் மாடல்
5 நிமிடங்களுக்கு முன்னர்
பாகிஸ்தானில் மே 22ஆம் தேதி நடந்த விமான விபத்தில் இறந்ததாகக் கருதப்படும் சாரா அபீத் என்ற ஒரு முன்னணி மாடல், ஒரு ‘ஒழுக்கக்கேடான வாழ்க்கையை’ வாழ்ந்ததாக இணையத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
சாராவின் உடை மற்றும் வாழ்க்கை முறையை விமர்சித்து கடுமையான விமர்சனங்கள் வந்ததால், அவரது சமூக ஊடக கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன.
28 வயதான சாரா, கராச்சியில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்துள்ளார் என்று பயணிகள் பட்டியல் மற்றும் சாராவின் நண்பர்கள் மூலம் தெரியவருகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com
Nila Raghuraman
Post navigation
எனக்கு அதில் அதிகாரமில்லை… விஜய் சேதுபதி படம் குறித்து சீனு ராமசாமிபடம் வெளியீடு ஆகட்டும் கொண்டாடுவீங்க… தனுஷ் படம் பற்றி பிரபல நடிகர் டுவிட்
Related Posts
![https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/202005281527123775_Tamil_News_pakistan-against-t20-world-cup-postpone-Plan_SECVPF.gif https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/202005281527123775_Tamil_News_pakistan-against-t20-world-cup-postpone-Plan_SECVPF.gif](https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/202005281527123775_Tamil_News_pakistan-against-t20-world-cup-postpone-Plan_SECVPF.gif)
டி20 உலக கோப்பையை தள்ளிவைக்க பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு
Ilayaraja May 28, 2020 0 comment
![https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/202005281520150120_Tamil_News_AUSvIND-series-start-december-day-night-test-adelaide_SECVPF.gif https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/202005281520150120_Tamil_News_AUSvIND-series-start-december-day-night-test-adelaide_SECVPF.gif](https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/202005281520150120_Tamil_News_AUSvIND-series-start-december-day-night-test-adelaide_SECVPF.gif)
திட்டமிட்டபடி டிசம்பரில் இந்தியா – ஆஸ்திரேலியா தொடர்: அடிலெய்டில் பகல்-இரவு சோதனை
Ilayaraja May 28, 2020 0 comment
![https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/202005281452150559_1_201905301249272363_Sasikumars-next-officially-annaoucned_SECVPF._L_styvpf.jpg https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/202005281452150559_1_201905301249272363_Sasikumars-next-officially-annaoucned_SECVPF._L_styvpf.jpg](https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/202005281452150559_1_201905301249272363_Sasikumars-next-officially-annaoucned_SECVPF._L_styvpf.jpg)