http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2005_2020__816829860210419.jpg

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1,739 கனஅடியில் இருந்து 2,040 கனஅடியாக உயர்வு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1,739 கனஅடியில் இருந்து 2,040 கனஅடியாக உயர்ந்துள்ளது. குடிநீர் பயன்பாட்டிற்காக அணையில் இருந்து விநாடிக்கு 500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டுர் அணையின் நீர்மட்டம் 100.49 அடியாகவும், நீர் இருப்பு 65.58 டிஎம்சியாகவும் உள்ளது.